மராட்டிய மாநில பாஜக செய்தி தொடர்பாளரை கன்னத்தில் அறைந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டர்.!

0 2292

மராட்டிய மாநில பாஜக செய்தி தொடர்பாளரை தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டர் ஒருவர் கன்னத்தில் அறைந்த காணொலி வெளியாகி உள்ளது.

பாஜக செய்திதொடர்பாளரான வினாயக் அம்பேத்கர் , தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு எதிராக கருத்து பதிவிட்டதால் அவரை அக்கட்சி தொண்டர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments