தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் ராஜீவ் குமார்

0 2236

தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் ராஜீவ் குமார்

இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றார் ராஜீவ் குமார்

சுஷில் சந்திராவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்த நிலையில் புதிய ஆணையராக பொறுப்பேற்றார் ராஜீவ் குமார்

இந்தியாவின் 25-வது தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments