ஒரு கையில் குழந்தை, மறு கையில் டிராலி... இப்படியும் கதவை மூடலாமா?

0 8003

விமானத்தில் பெண் ஒருவர் ஒரு கையில் குழந்தை, மறு கையில் டிராலியை வைத்துக்கொண்டு இருக்கைகளின் மேலே உயரமான இடத்தில் இருந்த உடைமைகள் வைக்கும் பகுதியின் கதவை காலால் மூடிய காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல், அந்தப்பெண் உடனடியாக காலை தூக்கி உடைமைகள் வைக்கப்படும் பகுதியின் கதவை மூடிவிட்டு சென்ற காட்சிகளை ஃபிகென் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோ தற்போது பலராலும் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

OMG so cool! ???pic.twitter.com/sFZeCiiB9U

— Figen (@TheFigen) May 11, 2022 ">

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments