12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

0 3451

12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

ஈரோடு, சேலம், தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களிலும் மழை பெய்யும்

தேனி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு

தென்காசி மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

புதுச்சேரி காரைக்காலிலும் மழை பெய்யும் என வானிலை மையம் தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments