கிராமத்தில் படையெடுத்த யானைக் கூட்டம் - கால்நடைகளைத் தாக்கியதில் கன்று ஒன்று உயிரிழப்பு

0 2549

ஆந்திர மாநிலம் மான்யம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் படையெடுத்த காட்டு யானைக் கூட்டம் கால்நடைகளைத் தாக்கியது. இதில் ஒரு கன்று உயிரிழந்தது.

இதனால் கிராம மக்கள் பெரும் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர்.

வனத்துறையினர் கிராமத்தில் முற்றுகையிட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நிலைமை இப்போது கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments