பயணி தாக்கி உயிரிழந்த நடத்துனர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 8872

நடத்துனர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி

பணியில் இருந்தபோது பயணி தாக்கி உயிரிழந்த நடத்துனர் பெருமாள் பிள்ளை குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்ற பேருந்தில், குடிபோதையில் இருந்த பயணி, நடத்துனர் மீது தாக்குதல்

பயணச் சீட்டு எடுக்குமாறு நடத்துனர் கூறிய நிலையில், போதை ஆசாமி வாக்குவாதம் செய்து தாக்குதல் - முதலமைச்சர்

நடத்துனருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, மேல்மருவத்தூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தபோது உயிரிழப்பு - முதலமைச்சர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments