டெல்லியில் திரைப்படப் படப்பிடிப்புக்கு பச்சை விளக்கு.!

0 5143

டெல்லியில் திரைப்படப் படப்பிடிப்புகள் நடத்துவது குறித்த அரசின் கொள்கையை துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா வெளியிட்டார்.

ஒற்றைச் சாளர அனுமதி முறையில் படப்பிடிப்புகளுக்கு அனுமதியைப் பெறலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஏராளமான பாலிவுட் திரைப்படங்கள் மும்பையை அடுத்து டெல்லியில் படமாக்கப்படுவது வழக்கம். 

இந்த உத்தரவுக்குப் பின்னர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிறமொழித் திரைப்படங்களும் டெல்லியில் படமாக்கப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments