1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை..!

0 3443

ஆண்டு இறுதித் தேர்வுகள் இன்றுடன் முடிவதால், 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.

பிளஸ் 1 வகுப்பு தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

தற்போது 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், அவை வரும் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments