ஜம்மு காஷ்மீர் சுற்றுவட்டார வனப்பகுதியில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணி தீவிரம்!

ஜம்மு காஷ்மீர் ரியாசி சுற்றுவட்டார வனப் பகுதியில் பற்றி எரியும் தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகின்றனர்.
பாகா வனப் பகுதியில் நேற்று இரவு தீப்பற்றியது. தகவல் அறிந்த வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
வனத்தில் தீப்பிடித்தது சமூக விரோதிகளின் செயலா அல்லது வேறெதும் காரணமாக என விசாரணை நடந்து வருகிறது.
Comments