ஸ்கை டைவர்கள் சென்ற இலகு ரக விமானம் விழுந்து நொறுங்கி விபத்து.. 2 பேர் பலி.. 14 பேர் காயம்..!

0 2253
ஸ்கை டைவர்கள் சென்ற இலகு ரக விமானம் விழுந்து நொறுங்கி விபத்து.. 2 பேர் பலி.. 14 பேர் காயம்..!

பிரேசிலின் பொய்ட்டுவா நகரில் ஸ்கை டைவர்கள் சென்ற இலகு ரக விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் காயம் அடைந்தனர்.

ஸ்கை டைவிங் சுற்றுலா நிறுவனம் ஒன்றில் இருந்து பொழுது போக்கிற்காக ஸ்கை டைவிங் செய்ய வீரர்கள் விமானத்தில் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்திலேயே, அந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியுள்ளது.

பொய்ட்டுவா நகரில் ஸ்கை டைவிங் தொடங்கப்பட்ட கடந்த 50 ஆண்டுகளில் இதுதான் முதல் விபத்து என அந்நகரின் மேயர் எட்சன் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments