ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் பயணி.. திகிலூட்டும் சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியீடு..!

0 2667
ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் பயணி.. திகிலூட்டும் சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியீடு..!

ஒடிசா மாநிலம் புவனேசுவர் ரயில் நிலையத்தில் பெண் பயணியின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப் படை வீரருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

பெண் பயணி ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து இறங்கும்போது தடுமாறி தண்டவாளத்தில் விழ இருந்த நிலையில் கணப்பொழுதில் அந்தப் பெண்ணை இழுத்து காப்பாற்றினார் காவலர் முண்டா. இதன் கண்காணிப்பு கேமரா வீடியோ காட்சியை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments