உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதல்… கட்டட இடிபாடுகளில் சிக்கிய 44 பேரின் உடல்கள் கண்டெடுப்பு

0 1856

உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் சேதம் அடைந்த ஒரு கட்டிட இடிபாடுகளில் இருந்து 44 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கார்கிவ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கூறிய, கார்கிவ் பிராந்திய நிர்வாக தலைவர் Oleh Synehubov, கடந்த மார்ச் மாதம் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் உக்ரைனின் Izyum கார்கிவ் பகுதியில் உள்ள 5 மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.

இந்த கட்டிடம் இடிந்து விழும்போது பொதுமக்கள் உள்ளே இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments