குடித்து விட்டு பணி செய்த 9 பைலட்டுகள், 32 விமானப் பணியாளர்கள் பணியிடை நீக்கம்

0 2738

பணியின் போது குடிபோதையில் இருந்ததாக பல்வேறு விமான நிறுவனங்களைச் சேர்ந்த 9 பைலட்டுகள், 32 விமானப் பணிக்குழுவினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது முறையாக குற்றத்தை செய்த 2 விமானிகளும் 2 பணியாளர்களும் 3 ஆண்டுகளுக்கு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முதல்முறை தவறிழைத்த மற்றவர்கள் மூன்று மாத காலம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30 வரை அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர்கள் குடித்திருந்தது உறுதி செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments