தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிகம் கேள்வி கேட்ட முதல் 5 எம்எல்ஏக்களின் விவரங்கள் வெளியீடு

0 6303
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிகம் கேள்வி கேட்ட முதல் 5 எம்எல்ஏக்களின் விவரங்கள் வெளியீடு

22 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிகம் கேள்வி கேட்ட முதல் 5 எம்எல்ஏக்களின் விவரத்தை சபாநாயகர் அப்பாவு பேரவையில் வெளியிட்டார்.

திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி 8 ஆயிரத்து 446 கேள்விகள் கேட்டு முதலிடத்திலும், பாமக தலைவர் ஜிகே மணி 8 ஆயிரத்து 312 கேள்விகள் கேட்டு இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

3வது இடத்தை திமுகவைச் சேர்ந்த பிரபாகர ராஜாவும் 4 மற்றும் 5வது இடங்களை பாமக எம்.எல்.ஏக்களான அருள், சிவக்குமார் ஆகியோர் பிடித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments