மலைப்பகுதியில் நடைபெற்ற ஜீப் ரேசில் பங்கேற்ற ஜீப் ஒன்று 3 முறை தலைக்குப்புற கவிழ்ந்த வீடியோ வெளியீடு

0 2081
மலைப்பகுதியில் நடைபெற்ற ஜீப் ரேசில் பங்கேற்ற ஜீப் ஒன்று 3 முறை தலைக்குப்புற கவிழ்ந்த வீடியோ வெளியீடு

கேரளாவில், மலைப்பகுதியில் அனுமதியின்றி நடைபெற்ற ஜீப் ரேசில், ஒரு ஜீப் 3 முறை தலைக்குப்புற கவிழ்ந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

இடுக்கி மாவட்டம் வாகமண் மலைப்பகுதியில் நடைபெற்ற ஜீப் ரேசில், பல ஜீப் ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். அப்போது, ஒரு ஜீப் மேலிருந்து கீழே இறங்கும் போது 3 முறை கவிழ்ந்த நிலையில், ஜீப் ஓட்டுநர் மீண்டும் ஜீப்பை இயக்கி மலைமுகட்டிற்கு கொண்டு வந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments