நீலகிரி பூங்காவில் பூத்துக் குலுங்கும் பல்வேறு வகையிலான ரோஜா பூக்கள்..!

0 2593

நீலகிரி மாவட்டம் ரோஜா பூங்காவில் பூத்துக்குலுங்கும் பல்வேறு வகையிலான ரோஜா பூக்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

கோடை விழாவையொட்டி, வரும் 14, 15 தேதிகளில்  ரோஜா கண்காட்சி நடைபெறவுள்ள நிலையில், ரோஜா பூங்காவில் 4600 ரகங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments