தளபதி 66.. நடிகர் விஜய்யின் புதிய தோற்றம்.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்..!

0 10991

தளபதி 66 படத்தில் நடிகர் விஜய்யின் புதிய தோற்றம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருந்தபடி விஜய் வீடியோ கால் பேசும் புகைபடங்கள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments