50 வயது பெண்ணை மணந்த 32 வயது பட்டதாரி இளைஞர்.. உறவை துண்டித்துக் கொள்ள மறுத்ததால் இளைஞனுக்கு அடி உதை..!

0 6538
50 வயது பெண்ணை மணந்த 32 வயது பட்டதாரி இளைஞர்.. உறவை துண்டித்துக் கொள்ள மறுத்ததால் இளைஞனுக்கு அடி உதை..!

கொடைக்கானலில் தங்கும் விடுதி நடத்தி வந்த 32 வயது பட்டதாரி இளைஞர்

விடுதியில் வேலைக்கு வந்த 50 வயது பெண்ணுடன் இளைஞருக்கு தொடர்பு

கணவரை இழந்து மகளைத் திருமணம் செய்து கொடுத்த பெண்ணிடம் காதல்

3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வந்த ஜோடி

வயது வித்தியாசத்தை சுட்டிக்காட்டி, இருவரது உறவுக்கும் உறவினர்கள் எதிர்ப்பு

திருமண உறவை துண்டித்துக் கொள்ள மறுத்ததால் இளைஞனுக்கு அடி உதை - காலில் கயிற்றைக் கட்டி தாக்குதல்

மது போதையில் தாக்குதலில் ஈடுபட்ட பெண்ணின் உறவினர்கள் - வீடியோ வெளியான நிலையில் போலீசார் விசாரணை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments