சென்னையில் புறநகர் ரயில்சேவை பாதிப்பு

0 9014

சென்னையில் புறநகர் ரயில்சேவை பாதிப்பு

சென்னை வியாசர்பாடி- வில்லிவாக்கம் இடையே உயர்மின்அழுத்த மின்வடத்தில் கோளாறு

சென்னை- திருவள்ளூர் புறநகர் ரயில்சேவை பாதிப்பு

அனைத்து புறநகர் ரயில்களும் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தம்

ரயில்கள் புறப்படத் தாமதமாகும் என்பதால் பயணிகள் ஆங்காங்கே இறங்கி நடந்து சென்றனர்

தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யும் பணி நடைபெற்றதால் ஒரு மணி நேரமாக ரயில்கள் நிறுத்தம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments