சீனாவில் திடீரென ரத்த சிவப்பு நிறத்தில் தோன்றிய வானம்.. பீதியில் உறைந்த மக்கள்..!

0 13853
சீனாவில் திடீரென ரத்த சிவப்பு நிறத்தில் தோன்றிய வானம்.. பீதியில் உறைந்த மக்கள்..!

சீனாவின் துறைமுக நகரமான ஜூஷானில் திடீரென வானம் முழுவதும் ரத்த சிவப்பு நிறமாக மாறியது.

அந்நாட்டு வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் கூறுகையில், அடர்த்தியான புகைமூட்டம் காரணமாக சூரிய ஒளி தரையை அடைய இயலாமல் சிவப்பு நிறமாக மாறி வானில் மாற்றம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

 

'Armageddon' Fear Spreads through Chinese City as sky turns Blood Red#China #Zhoushan #Zhejiang #Shanghai #Sky #RedSky #BloodSky #ViralVideo #Weather #Climate #Viral #ClimateChange #Armageddon pic.twitter.com/tnnGKAagMp

— Doregama Viral (@DoregamaViral) May 9, 2022 ">  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments