போலந்தில் வெற்றி தின நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஷ்ய தூதர் மீது பெயிண்ட் வீசி தாக்குதல்

0 2641

போலந்தில் நடைபெற்ற வெற்றி தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஷ்ய தூதர் மீது பெயிண்ட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வார்சா நகரில் நடைபெற்ற வெற்றி தின கொண்டாட்டத்தில், போரில் உயிரிழந்த சோவியத் யூனியன் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

இதில், கலந்து கொள்வதற்காக சென்ற போலந்து நாட்டுக்கான ரஷ்ய தூதர் செர்கே ஆண்ட்ரீவ் மீது, ரஷ்யாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் சிவப்பு வர்ண பெயிண்ட்டை அவரது முகத்தில் வீசினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments