இலங்கை தேசம் முழுவதும் ஊரடங்கு அமல் - காவல்துறை அறிவிப்பு

0 2923

இலங்கை தேசம் முழுவதும் ஊரடங்கு அமல் - காவல்துறை அறிவிப்பு

கொழும்பு மற்றும் மேற்கு மாகாணங்களில் ஊரடங்கு அமலான நிலையில், இலங்கை முழுவதும் ஊரடங்கு அமலாவதாக அறிவிப்பு

இலங்கையில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, நாடு முழுவதும், உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிப்பு

ராஜபக்சேக்களுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், ராஜபக்சே ஆதரவாளர்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் பதற்றம்

ராஜபக்சே ஆதரவு மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையேயான மோதலால் கொழும்புவில் பெரும் பதற்றம்

அதிபர், பிரதமர் இல்லங்கள் முன்பு போராட்டம், வன்முறையால் ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்க இராணுவம் வரவழைப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments