காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் இன்று சோனியா காந்தி தலைமையில் கூடுகிறது.!

0 1575

காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் இன்று டெல்லியில் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறுகிறது. ]

வேளாண்மை துறை சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரச்சினைகள் குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.

கட்சியின் தலைமை உள்ளிட்டவற்றில் மாற்றம் ஏற்படுத்தவும் நாட்டின் அரசியல் நிலவரத்தை ஆய்வு செய்யவும் அமைக்கப்பட்ட ஆறு உயர் நிலைக்குழுக்களின் பரிந்துரைகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments