ஒலிபெருக்கியை பயன்படுத்தியதற்காக இரண்டு மசூதிகள் மீது வழக்குப்பதிவு.. ஒலி மாசு குறித்து மத அமைப்பினருடன் காவல்துறையினர் பேச்சு..!

ஒலிபெருக்கியை பயன்படுத்தியதற்காக இரண்டு மசூதிகள் மீது வழக்குப்பதிவு.. ஒலி மாசு குறித்து மத அமைப்பினருடன் காவல்துறையினர் பேச்சு..!
மும்பையில் இரண்டு மசூதிகள் ஒலிபெருக்கியை பயன்படுத்தியதற்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஒலி மாசு ஏற்படுத்தக் கூடாது என்று மத அமைப்பினரை சந்தித்து போலீசார் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளனர். மீறினால் நடவடிக்கை எடுப்பதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், அதிகாலை தொழுகையின் போது ஒலிபெருக்கியைப் பயன்படுத்திய இரண்டு மசூதிகள் மீது பாந்த்ரா மற்றும் சான்டாகுரூஸ் காவல்நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Comments