கோவையில் ‘ஷவர்மா’ கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை.. தரமற்ற முறையில் இருந்த இறைச்சி பொருட்கள் பறிமுதல்..!
கோவையில் ‘ஷவர்மா’ கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை.. தரமற்ற முறையில் இருந்த இறைச்சி பொருட்கள் பறிமுதல்..!
கோயம்புத்தூரில் உள்ள ‘ஷவர்மா’ கடைகளில் 2-ஆவது நாளாக ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், தரமற்ற முறையில் உள்ள இறைச்சி பொருட்களை பறிமுதல் செய்தும், அபராதம் விதித்தும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 60-க்கும் மேற்பட்ட கடைகளில் உணவுப் பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தரமற்ற முறையில் இறைச்சி பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 12 கடைகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கை விடுத்தனர்.
Comments