அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, நகர்ப்புறங்களில் மருத்துவ நிலையங்கள் உள்ளிட்ட 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர்.!

0 2205

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, நகர்ப்புறங்களில் மருத்துவ நிலையங்கள் உள்ளிட்ட 5 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர், தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் வகுப்பறைகளுடன் தகைசால் பள்ளிகள் உருவாக்கப்படும் என்றும் அறிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments