திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
அவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயகி மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இதனையடுத்து, கோவிலில் இருந்து வெளியே வந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.
Comments