ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து...5 வாகனங்களில் வந்த வீரர்கள் தீயணைப்பு பணி!

0 870

மகாராஷ்ட்ரா Khairane தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ரசாயான நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் விண்ணை முட்டும் அளவுக்கு கரும் புகை வெளியேறியது.

சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர்.

அண்டை தொழிற்சாலைகளுக்கு தீ பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments