4 மாடி கட்டடத்தில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து... 2 பேர் உயிரிழப்பு

0 1416

ஸ்பெயின் மேட்ரிட் நகரில் 4 மாடி கட்டடத்தில் பயங்கர சத்தத்துடன் நிகழ்ந்த வெடி விபத்து சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

சீரமைப்பு பணி நடந்து கொண்டிருந்த நிலையில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. 2 ஊழியர்கள் உயிரிழந்த நிலையில் அருகில் இருந்த 18 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

கேஸ் கசிவு தான் வெடி விபத்துக்கான காரணம் என மேட்ரிட் ஆளுநர் தெரிவித்து உள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments