பாஜக பிரமுகர் கைது செய்ததைக் கண்டித்து ஆம் ஆத்மிக் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர்

0 6924
பாஜக பிரமுகர் கைது செய்ததைக் கண்டித்து ஆம் ஆத்மிக் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர்

பாஜக பிரமுகரைக் கைது செய்ததைக் கண்டித்து டெல்லியில் ஆம் ஆத்மிக் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர் தடுப்புகளைத் தள்ளிக்கொண்டு செல்ல முற்பட்டனர்.

ஆம் ஆத்மிக் கட்சியின் தூண்டுதலால் தஜிந்தர் கைது செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டிய பாஜகவினர் அதன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments