விக்னேஷ் மரண வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

0 816
விக்னேஷ் மரண வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கில் நியாயமாக விசாரணை நடைபெற வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

விக்னேஷ் மரண வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுகவினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, விக்னேஷின் உடலில் 13 இடங்களில் காயங்கள் இருந்ததாக உடற்கூராய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments