சுழன்று சுழன்று அடிக்கும் சூறாவளிக் காற்று...வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!

0 1147

அமெரிக்காவின் கான்சாஸ் மாகாணத்தில் கடந்த மாதம் 29ந்தேதி வீசிய சூறாவளிக் காற்றின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

Andover சிட்டி ஹாலில் வாகன நிறுத்துமிடம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் சூறாவளிக் காற்று சுழன்று அடிக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை என்றாலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments