இஸ்ரேலின் 74-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்...விமானப்படை விமானங்கள் கண்கவர் சாகசம்!

0 867

இஸ்ரேலின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விமானப் படை விமானங்கள் பல்வேறு சாகசங்கள் நிகழ்த்தின.

விமானப் படையின் எப்-15, எப்-16 போர் விமானங்கள், பயிற்சி மற்றும் ராணுவ சரக்கு விமானங்கள், பாந்தர் மற்றும் அபாச்சி வகை ஹெலிகாப்டர்கள் என விமானப் படையே விண்ணில் சாகசம் நிகழ்த்தின.

ஐ.ஏ.ஐ. ட்ரோன்களை கொண்டு வீரர்கள் கண்கவர் சாகசகங்கள் நிகழ்த்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments