ஆப்கானிஸ்தானில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு...20 பேர் உயிரிழப்பு!

0 874

ஆப்கானிஸ்தானில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் வெள்ளத்திற்கு 20 பேர் உயிரிழந்தனர். 

காபூல், பார்வான் உள்ளிட்ட 10 மாகாணங்களில் இடைவிடாது கொட்டித்தீர்த்த மழையால் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வெள்ளப் பெருக்கால் நூற்றுக்கணக்கான வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

இருவர் மாயமான நிலையில் 30-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments