இலங்கை மக்களுக்காக திமுக எம்.பிக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை வழங்குவார்கள் - திமுக தலைமை அறிவிப்பு
இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் திமுக எம்பிக்கள் ஒரு மாதம் ஊதியத்தை வழங்குவார்கள் - திமுக தலைமை அறிவிப்பு
இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவும் பொருட்டு திமுக சார்பில் ஒரு கோடி ரூபாயும், திமுக எம்எல்ஏக்களின் ஒருமாத ஊதியமும் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது திமுக எம்.பிக்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்குவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
Comments