விண்ணை தொடுவது போன்ற பிரம்மாண்ட கடல் அலை.. வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல்..!

0 3299
விண்ணை தொடுவது போன்ற பிரம்மாண்ட கடல் அலை.. வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல்..!

கடல் அலையில் தெறிக்கும் நீர்த்துளிகள் மேகங்களை தொட்டு திரும்புவது போன்ற வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.

உயர்ந்து அடிக்கும் கடல் அலை பாறையின் மீது மோதி நீர்க்குமிளிகள் தெறிப்பது காண்போரை பரவசப்படுத்தும். சில நேரங்களில் விண்ணை தொடும் அளவுக்கு சில அலைகள் உயர்ந்து காண்போரை மிரட்சியூட்டும்.

அந்த வகையில் கடலை அலை ஒன்று வான் மேகங்களை தொட்டு திரும்புவது போன்ற வீடியோ இணையத்தில் பலரால் மீண்டும் பகிரப்பட்டு வருகிறது.ஏற்கனவே வெளியான வீடியோ தற்போது மீண்டும் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

Perfect wave touching the clouds.. pic.twitter.com/93RsgS3YvC

— Buitengebieden (@buitengebieden) May 3, 2022 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments