கரும் புகையால் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்து.. 2 மாணவர்கள் காயங்களுடன் உயிர் தப்பிய அதிர்ஷ்டம்

0 1418
கரும் புகையால் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்து.. 2 மாணவர்கள் காயங்களுடன் உயிர் தப்பிய அதிர்ஷ்டம்

பஞ்சாப்பில் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வாகனம் கவிழ்ந்து தீப்பற்றியதில் 2 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினர்.

பாடலா பகுதியில் 10 மாணவர்களுடன் சென்ற பள்ளிப் பேருந்து, வயலுக்கு வைக்கப்பட்ட தீயில் இருந்து வெளியேறிய கரும் புகையில் சிக்கி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

பேருந்தில் தீப்பற்றிய நிலையில் அருகில் இருந்தவர்கள் மாணவர்களை மீட்டனர். இதில் 2 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், வயலுக்கு தீவைத்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments