மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீனாக மீண்டும் ரத்தினவேல் நியமனம்.

0 1390

ஆங்கிலத்தில் இருந்த சமஸ்கிருத வாக்கியங்கள் அடங்கிய மகரிஷி சரக் ஷபத் உறுதிமொழியை ஏற்ற விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரத்தினவேல் மீண்டும் அதே கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சட்டப்பேரவையில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், நடந்த தவறுக்கு டீன் ரத்தினவேல் வருத்தம் தெரிவித்ததை அடுத்து, மீண்டும் அதே பதவிக்கு அவர் நியமிக்கப்படுவதாக கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments