17,000 அடி உயர பனிமலையில் யோகாசனம் செய்த இந்தோ திபெத் எல்லைக் காவல்படை வீரர்கள்..!

0 880
17,000 அடி உயர பனிமலையில் யோகாசனம் செய்த இந்தோ திபெத் எல்லைக் காவல்படை வீரர்கள்..!

சிக்கிம் மாநிலத்தில் பனிபடர்ந்த மலைப் பகுதியில் இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர் யோகாசனப் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

உலக யோகா நாள் ஜூன் 21ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதை முன்னிட்டு சிக்கிமில் கடல்மட்டத்தைவிட 17ஆயிரம் அடி உயரமுள்ள மலைப்பகுதியில் பனி உறைந்திருக்கும் சூழலிலும் இந்தோ திபெத் எல்லைக் காவல் படையின் வீரர்கள் யோகாசனப் பயிற்சி மேற்கொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments