அட்சய திருதியை முன்னிட்டு 51 ஜோடிகளுக்கு ஒரே மேடையில் நடந்த திருமணம்..!

0 1750
அட்சய திருதியை முன்னிட்டு 51 ஜோடிகளுக்கு ஒரே மேடையில் நடந்த திருமணம்..!

அசாமில் அட்சய திரிதியையை முன்னிட்டு 51 ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மணமகன் மற்றும் மணமகளின் உறவினர்கள், நண்பர்கள், விழா ஏற்பாட்டாளர்கள் உள்பட பலர் பங்கேற்று திருமண ஜோடிகளை வாழ்த்தினர்.

Marwari Yuva Manch உள்ளிட்ட 3 அமைப்புகள் இணைந்து இந்த திருமண நிகழ்ச்சியை நடத்தின. Dibrugarh வில் உள்ள Gyandayini கோவிலில் இந்த திருமண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments