ராஜஸ்தானில் இரு தரப்பினர் இடையே மோதல் சம்பவம் - 50-க்கும் மேற்பட்டோர் கைது

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருதரப்பினர் இடையே நிகழ்ந்த மோதல் சம்பவத்தில் தொடர்புடையதாக 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து பேசிய மாநில உள்துறை அமைச்சர் ராஜேந்திர பிரசாத், கலலவரத்திற்கு உள்ளூர் நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம் என தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Comments