அதிகாலையில் குடியிருப்புக்குள் நுழைந்த சிறுத்தை.. நாயை சிறுத்தை துரத்திச் செல்லும் வீடியோ வெளியீடு

0 1751
அதிகாலையில் குடியிருப்புக்குள் நுழைந்த சிறுத்தை.. நாயை சிறுத்தை துரத்திச் செல்லும் வீடியோ வெளியீடு

நீலகிரி மாவட்டம் உதகை அருகே அதிகாலையில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று நாயை துரத்திச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

குளிச்சோலை பகுதியில் உள்ள குடியிருப்பு வீட்டின் நுழைவு வாயில் கேட்டில் ஏறிய சிறுத்தை தெருவில் இறங்கி நாய் ஒன்றை துரத்திச் செல்கிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வர அச்சமடைந்துள்ளனர்.

இந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments