இலங்கை மக்களுக்கு உதவ தி.மு.க. சார்பில் 1 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்படுமென அறிவிப்பு..!

0 1302
இலங்கை மக்களுக்கு உதவ தி.மு.க. சார்பில் 1 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்படுமென அறிவிப்பு

இலங்கை மக்களுக்கு உதவ தி.மு.க. சார்பில் 1 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்படுமென அறிவிப்பு

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும்

மேலும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியமும் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் - மு.க.ஸ்டாலின்

நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக நிதி உதவி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments