திரைப்பட படப்பிடிப்பை தமிழகத்தில் நடத்த வேண்டும்.. நடிகர் அஜித்குமாருக்கு ஃபெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி கோரிக்கை
திரைப்பட படப்பிடிப்பை தமிழகத்தில் நடத்த வேண்டும்.. நடிகர் அஜித்குமாருக்கு ஃபெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி கோரிக்கை
தமிழக திரைப்பட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காக்க நடிகர் அஜித்குமார், தனது திரைப்பட படப்பிடிப்பை தமிழகத்தில் நடத்த வேண்டும் என ஃபெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் மே 8 ஆம் தேதி நடைபெற இருப்பதால், அன்று ஒரு நாள் மட்டும் சென்னையில் எந்தவொரு திரைப்பட படப்பிடிப்பும் நடைபெறாது எனவும் தெரிவித்தார்.
Comments