பெர்லினில் இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து டிரம்ஸ் இசைத்து மகிழ்ந்த பிரதமர் மோடி

0 1608

ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி தலைநகர் பெர்லினில் தன்னை வரவேற்க இருந்த இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து உற்சாகமாக ட்ரம்ஸ் இசைத்தார்.

Potsdamer Platz-ல் உள்ள திரையரங்கில் ஜெர்மனி வாழ் இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றுவதற்கு முன்னதாக டிரம்ஸ் இசைத்து மகிழ்ந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments