"மாங்காய்களை ரசாயனம் இல்லாமல் பழுக்க வைக்க முடியாது" - கோயம்பேடு வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு தகவல்

0 8523

கோயம்பேடு சந்தைக்கு வரும் மாங்காய்களை ரசாயனம் இல்லாமல் பழுக்க வைப்பது தற்போது சாத்தியமில்லை என்றும் மற்ற மாநிலங்களில் மாங்காய்களை பழுக்க வைக்கப் பயன்படுத்தப்படும் முறைகளை அறிந்து அரசு தங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் எனவும் கோயம்பேடு வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் தலைவர் ராஜசேகர் இதனைத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments