60 நாடுகளை சேர்ந்தவர்கள் விசா இன்றி நியூசிலாந்து வருவதற்கு அனுமதி : நீண்ட நாட்கள் கழித்து வந்த உறவினர்கள் ஆரத்தழுவி மகிழ்ச்சி

0 2314

நியூசிலாந்து அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட 60 நாடுகளில் இருந்து முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகள் அந்நாட்டிற்கு வரத்தொடங்கியுள்ளனர்.

நீண்ட நாட்களுக்குப்பிறகு ஆக்லாந்திற்கு வந்திறங்கியவர்களை அவர்களது உறவினர்கள் ஆரத்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அத்துடன் மாவோரி நடன கலைஞர்கள் நடனமாடி பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பயணிகளுக்கு குவாரண்டைன் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments