தருமபுர ஆதீனம் குருமகாசன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்ல தடை

0 3272
தருமபுர ஆதீனம் குருமகாசன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்ல தடை

தருமபுர ஆதீனம் குருமகாசன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் பல நூறு ஆண்டுகளாக பாரம்பரியமான பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த நிகழ்ச்சியில் பல்லக்கை மனிதர்கள் தூக்குவதற்கு எதிர்ப்புகள் எழுந்தன.

இந்நிலையில், சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் எனக்கூறி, தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் வைத்து தூக்கிச் செல்ல தடை விதிக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments