உழைப்பாளர் தினத்தன்று கழுதைகளுக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்

0 1308
உழைப்பாளர் தினத்தன்று கழுதைகளுக்கு மரியாதை செலுத்தும் கிராம மக்கள்

பல்வேறு நாடுகளில் நேற்று உழைப்பாளர் தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், மெக்சிகோ-வில் உள்ள மலை கிராமத்தில், கடினமாக உழைக்கும் காரணத்தால் கழுதைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

ஒடும்பா என்ற அந்த கிராமத்தில், மக்கள் வறுமையால் வாகனங்களுக்கு மாற்றாக கழுதை வண்டிகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆண்டு முழுக்க தங்களுக்காக உழைக்கும் கழுதைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, 60 ஆண்டுகளாக மே ஒன்றாம் தேதி கழுதைகளுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதை முன்னிட்டு கழுதைகளுக்கு விளையாட்டு போட்டிகள் மற்றும் ஆடை அலங்காரப் போட்டிகள் நடத்தப்பட்டன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments