சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை வருகை பதிவேடில் முறைகேடு.. 10 நாட்களுக்கான வருகை பதிவை ஒரே நேரத்தில் பதிவு

0 22933
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை வருகை பதிவேடில் முறைகேடு.. 10 நாட்களுக்கான வருகை பதிவை ஒரே நேரத்தில் பதிவு

சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பெண் மருத்துவர் ஒருவர் வருகை பதிவேட்டில் 10 நாட்களுக்கான பதிவை, ஒரே நேரத்தில் இடும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரி, மருத்துவமனைகளில் மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களின் வருகை பதிவை உறுதி செய்யும் வகையில் பயோமெட்ரிக் முறையை கட்டாயமாக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பயோமெட்ரிக் முறை சரியாக பின்பற்றப்படுவதில்லை என தொடர் புகார் எழுந்து வரும் நிலையில் இந்த வீடியோ வெளியாகி, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments